Monday 23 April 2018

Chera - Chola - Pandians Kingdom

Thevar /Devar/Mukkulathor :  (The Dominant Cast in South India)

Thevar ( The word derived from Sanskrit Devar) means God early days Kings were portrayed as god and called as Devar. Later the descendents of Muvenders were called as thevars. 

Devar is not a caste name it is a Surname of Mukkulathors called as Thevar, a dominant caste in Tamilnadu.
 Mukkulathor Means Three clans (Kallar, Maravar and Agamudayar) Combinedly called as Thevar or Devar.

Kallars are descendent lines of Cholars.
Maravars are decendent lines of Pandiyans.
Agamudaiyars are decendent lines of Cherars.

These three siblings are use the common name Thevar with their names known from ancient epigraphy.

Usually Mukkulathor people will ask for surnames and name of ancestral village when they encounter another Mukkulathor. (Purpose - Well we want to know how we are related to one another)

Mukkulathor - The only cast in tamilnadu having history from very long back.

Mukkulathors are among the first tribes to live in ancient Tamil land. on other words, Mukkulathors are native tamils. This is confirmed through literature and also genetic research. The history of Mukkulathor people is well documented and any one can find references to these clans in literature and stone inscriptions.

According to the National Geographic Genome Project, The piramalai Kallars were among the first tribe to settle down in ancient Tamil Land.This was confirmed through studies by Dr.Spencer Wells.

One of the Mukkulathor caste member, Virumandi Andi Thevar, A system administrator from a small village close to Madurai (India), has been identified as one of the direct descendants of the first ever settlers in india,  some 70,000 years ago ( Research was part of the "Genographic Project")

The Mukkulathors also believe that they are all of the same branch which later split to three different clans.

கள்ளர் குலப் பட்டங்கள்

'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 
உலகில் கள்ளர்களுக்கு பட்டங்கள் உள்ளது போல் வேறு எவருக்கும் இல்லை, என்பது கள்ளரின் தனி சிறப்பு,
அவற்றில் சில பட்டங்களை இங்கு பார்க்கலாம்:

கள்ளர் குலப் பட்டங்கள் தொகுப்பு:

 எழுத்தில் பட்டப்பெயர்கள்
அகத்தியர். அகத்தியார் அங்கராயர். அங்கரான், அங்கரார் அங்கவார் அன்கராயர். அனகராயர் அங்கதராயர் அச்சமறியார். அச்சிப்பிரியர் அச்சித்தேவர். அச்சுத்தேவர். அச்சுதத்தேவர். அச்சமறியார்
அச்சிராயர் அச்சுதர். அச்சுதபண்டாரம். அச்சுதராயர் அசையாத்துரையார். அசையாத்துரையர் அடக்கப்பட்டார். அடைக்கப்பட்டார் அடக்குப்பாச்சியார் அடங்காப்பிரியர் அடைவளைந்தார். அடவளைந்தார். அடைவளைஞ்சார். அண்டம்வளைந்தார். அண்டங்கொண்டார். அண்டப்பிரியர் அண்டமுடையர். அண்டக்குடையர் அண்டாட்சியார் அண்ணாகொண்டார் அண்ணுண்டார். அண்ணூத்திப்பிரியர். அண்ணுத்திப்பிரியர். அண்ணுப்பிரியர். அதிகமார். அதியமார் அதியபுரத்தார் அதிகாரி அதிகாரியார் அதிகையாளியார் அத்திப்பிரியர் அத்தியாக்கியார். அத்திரியாக்கியார். அத்திரிமாக்கியார் அத்திரியர். அத்திராயர். அத்தியரையர். அத்திஅரையர். அத்தியாளியார். அநந்தர். அறந்தர். அமரகொண்டார். அமரண்டார். அமராண்டார் அம்பர்கொண்டார் அம்பராண்டார் அம்பர்த்தேவர் அம்பாணர். அம்பலத்தார். அம்பலம். அம்பானையர் அம்பானைத்தேவர் அம்மலத்தேவர். அம்மாலைத்தேவர். அம்மானைத்தேவர். அம்பானைத்தேவர் அம்பானை
அம்மையார். அம்மையர் அம்மையன் அம்மையத்தரையர் அம்மையத்தேவர். அம்மையதேவர் அயிரப்பிரியர் அரதர் அரசர். அரசதேவர் அரசப்பிரியர். அரசுப்பிரியர் அரசாண்டார் அரசாளர். அரசாளியார். அரசாட்சியார். அரசுகொண்டார் அரசுக்குடையார். அரசுக்குடையர். அரசுடையார். அரசுடையர் அரசுக்குளைச்சார். அரசுக்குவாச்சார். அரசுக்குழைத்தார். அரிப்பிரியர் அரியப்பிள்ளை. அரியபிள்ளை. அரியதன். அருண்மொழித்தேவர். அருமொழிதேவர். அருமடார் அருமத்தலைவர் அருமநாடார். அருமைநாடார். அருமநாடர். அருமடார். அருவாநாடர். அருவநாடார் அருமநாட்டார். அருமைநாட்டார். அருவாநாட்டார் அருவாத்தலைவர். அருவாத்தலையர். அலங்காரப்பிரியர். அலங்கற்பிரியர். அல்லிநாடாள்வார். அலும்புள்ளார் அன்னக்கொடியார். அன்னக்கொடியர். அன்னமுடையார். . அன்னவாயில்ராயர். அன்னவாசல்ராயர். அண்ணவசல்ராயர

ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஆரக்கண்ணியர் ஆரஞ்சுற்றியார். ஆரச்சுத்தியார் ஆர்சுற்றியார். ஆர்சுத்தியார். ஆரிச்சுற்றியார் ஆரம்பூண்டார். ஆரமுண்டார். ஆரூரார். ஆரூராண்டார் ஆரூராளியார். ஆராளியார் ஆலங்கொண்டார் ஆலத்தொண்டார். ஆலத்தொண்டமார் ஆலத்தரையர். ஆலப்பிரியர். ஆளற்பிரியர். ஆளம்பிரியர். ஆலம்பிரியர் ஆவத்தியார். ஆவத்தயர். ஆவத்தார். ஆவணத்தார் ஆவாண்டார். ஆவாண்டையார் ஆவண்டார் ஆவாளியார். ஆதாழியார். ஆதியபுரத்தார் ஆளியார். ஆள்காட்டியார். ஆள்காட்டியர் ஆற்க்காடுராயர் ஆநந்தர். ஆஞ்சாததேவர்.
இ எழுத்தில் பட்டப்பெயர்கள்
இன்புச்செட்டி
இரட்டப்பிரியர். இரட்டப்பிலியர் இராக்கதர். இராக்கசர். இராங்கிப்பிலியர். இராங்கப்பிரியர் இராங்கியர் இராசகுலம் இராசாளியார். இராயாளியார். இராஜாளியார். இராதராண்டார். இராரண்டார் இராதராயர். இராதரார். இராதரன் இராமலிங்கராயதேவர். இராலிங்கராயதேவர். இராயங்கொண்டார். இராயமுண்டார். இராயதேவர். இராயர் இராயப்பிரியர். இராசப்பிரியர். இராசாப்பிரியர். இராயாண்டார். இறையாண்டார். இராரண்டர். இராயாளர் இருங்களர். இருங்கள்ளர். இருங்களார் இருங்கோளர். இருங்கோஇளர். இரும்பர் இருப்பரையர் இளங்கொண்டார். இளமுண்டார். இளந்தாரியார

ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஈச்சங்கொண்டார். ஈங்கொண்டார் ஈழங்கொண்டர். ஈழமுண்டார் ஈழ்த்தரையர்
உ எழுத்தில் பட்டப்பெயர்கள்
உத்தங்கொண்டார். உத்தமுண்டார் உத்தமங்கொண்டார். உத்தப்பிரியர். யுத்தப்பிரியர். உத்தமாண்டார். உத்தமண்டார். உத்தாரப்பிரியர். உத்தாரப்பிலியர். உய்யக்கொண்டார். உதாரப்பிரியர். உதாரப்பிலியர் உலகங்கத்தார். உலகம்காத்தார் உலவராயர் உலகுடையார். உலகுடையர் உலகுய்யர். உலயர் உழுக்கொண்டார் உழுப்பிரியர். உழுவாண்டார். உழுவண்டார். உழுவாளர் உழுவாளியார். உழுவாட்சியார். உழுவுடையார். உழுவுடையர். உரங்கார் உறந்தைகொண்டார் உறந்தைப்பிரியர் உறந்தையர் உறந்தையாண்டார் உரந்தையாளர் உறந்தையாளியார். உறந்தையாட்சியார். உறந்தையுடையார். உறந்தையுடையர். உறந்தைராயர் உறயர். உறியர்
ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஊணர். ஊணியர் ஊணியார் ஊமத்தயர் ஊமத்தநாடார். ஊமத்தநாடர். உமத்தரையர் ஊமைப்பிரியர். ஊமைப்பிலியர் ஊரத்திநாடார். ஊரத்தியார். ஊரத்தியர். ஊரான்பிலியர். ஊரர்ன்பீலியர்.

எ எழுத்தில் பட்டபெயர்கள்
எண்ணாட்டுப்பிரியர், எத்திப்பிரியர், எத்தொண்டார்,

ஏ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஏத்திப்பிரியர், ஏத்திரிப்பிரியர் எத்தியப்பிரியர். ஏத்தொண்டார் ஏகம்பத்தொண்டார் ஏகம்பத்துப்பிரியர். ஏன்னாட்டுப்பிரியர் ஏனாதிகொண்டார் ஏனாதிநாட்டுப்பிரியர். ஏனாதிப்பிரியர், ஏனாதியார்

ஐ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஐயப்பிரியர், ஐரைப்பிரியர், ஐந்நூற்றுப்பிரியர்.

ஒ எழுத்தில் பட்டபெயர்கள்.
ஒண்டிப்பிரியர், ஒண்டிப்பிலியர். ஒண்டிப்புலியார் ஒளிகொண்டார் ஒளிப்பிரியர் ஒளியாண்டார் ஒளியாளார் ஒளியாளியார். ஒளியாட்சியார் ஒளியுடையார், ஒளியுடையர் ஒளிராயார். ஒளிவிராயர் ஒற்றையார். ஒற்றையர்

ஓ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஓசையார், ஓசையர் ஓடம்போக்கியார் ஓட்டம்பிடுக்கியார், ஓட்டம்பிடிக்கியார் ஓந்திரியர், ஓந்திரையர், ஓந்தரையர் ஓமசையர், ஒமனாயர், ஓனாயர் ஓமாந்தரையர் ஓமாமரையர் ஓமாமுடையர் ஓம்பிரியர் ஓமாமெபிரியர், ஓயாம்பிலியர்

க எழுத்தில் பட்டபெயர்கள்
கங்கர் கங்கநாட்டார், கங்கநாடர், கங்கைநாடர், கங்கைநாட்டார், கங்கநாட்டார் கங்காளநாட்டார் கங்கைராயர் கச்சிராயர், கச்சைராயர், கச்சியராயர் கஞ்சர் கஞ்சராயர் கடம்பர் கடம்பரார் கடம்பையர் கடம்பராயர், கடம்பைராயர் கடம்பப்பிரியர், கடியப்பிலியர் கடாரம்கொண்டார், கடாரத்தலைவர், கடாத்தலைவர், கடாத்தலையர் கடாரத்தரையர், கடாத்திரியர் கடாரந்தாங்கியார், கடாரம்தாங்கியார் கட்டத்தேவர் கட்டராயர் கட்டவிடார் கட்டுவிடான் கட்டவெட்டியார் கட்டைகொண்டார், கட்டைக்குண்டார் கட்டையார், கட்டயர் கட்டையாளியார், கட்டாணியார் கண்டப்பிரியர் கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை கண்டர், கன்னைக்காரர் கன்னக்காரர் கவுண்டர் கண்டராயர், கண்டவராயர் கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி கண்டியர், கண்டியார் கண்டுவார் கண்ணரையர் கணியர்,கதவடியார் கத்தரிகொண்டார், கத்தூரிமுண்டார் கத்தரிநாடர், கத்திநாடர் கத்தரியர், கத்திரியர், கத்தூரியர் கத்தரியாளியார் கரங்கொண்டார், கரமுண்டார் கரம்பைகொண்டார் கரடியார், கருடியார் கரம்பராயர் கரம்பையார், கரம்பையர், கரம்பியத்தார் கருக்கொண்டார், கருத்துண்டார், கருப்பூண்டார் கருடிகருப்பக்கள்ளர் கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார், கருப்பட்டியர் கருப்பிரியர் கருப்பையர், கருப்புளார் கருமண்டார், கரமுண்டார் கரும்பராயர் கரும்பர், கருமர் கரும்பாண்டார் கரும்பாளர் கரும்பாளியார், கரும்பாட்சியார் கரும்புகொண்டார் கரும்புடையர் கரும்பூரார் கருவபாண்டியர் கருவாண்டார் கருவாளர் கருவாளியார், கருவாட்சியார் கருவுடையார், கருவுடையர் கருவூரார், கருப்பூரார் கருப்பக்கள்ளன் கலயர் கலிங்கராயர், கலிங்கராயதேவர், கலியர் கலியனார் கலியாட்சியார் கலிராயர் களத்துவென்றார் களந்தண்டார், களந்தையாண்டார் களபர், களவர், களாவர், களர் களரி கள்வன் களப்பாளர், களப்பளார், களப்பிலார், களப்பிரர் களப்பாளியார், களப்பாடியார் களப்பாள்ராயர், களப்பாளராயர் களள்குழியார்,களமுடையார், களமுடையர் களக்குடையார், களக்குடையர், களக்கடையர், கழுத்திரையர் கக்குடையர் கனகராயர் கன்னகொண்டார் கன்னக்குச்சிராயர் கன்னதேவர் கன்னபாண்டியர் கன்னப்படையார், கன்னப்படையர், கன்னப்பட்டையார் கன்னப்பிரியர் கன்னமுடையார், கன்னமுடையர் கன்னராயர், கன்னவண்டி கண்வாண்டார் கந்தானி,கன்னிராயர் கன்னாண்டார் கன்னாளர் கன்னாளியார், கன்னாட்சியார்

கா எழுத்தில் பட்டப்பெயர்கள்
காங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர், காங்கியர் காசிநாடர், காசிநாடார் காசிராயர் காடவராயர் காடுவெட்டி, காடுவெட்டியார் காராட்சியார் காராண்டார் காராளர் காரி, காரியார் காருடையார், காருடையர் காரைக்காச்சியார் காரையாட்சியார் கார்கொண்டார் கார்ப்பிரியர் கார்யோகர் கார்யோகராயர் காலாடியார், காவாடியார் காவலகுடியார், காவலகுடியர், காலாக்குடியார், காலாக்குடியர் காளாக்குழியார் காலிங்கராயர் காலிங்கராயதேவர் காவலாளியார், காவலியார், காவாலியார், காவளியார், காளியார் காவிரிவெட்டி, காவெட்டி, காக்கரிவெட்டி காவெட்டார்
கி எழுத்தில் பட்டப்பெயர்கள்
கிடாத்திரியார் கிருட்டினர் கிளாவர் கிளாக்கர் கிளக்கட்டையார் கிளாக்குடையார் கிளாக்குடையர்
கிளாக்கடையார், கிளாக்கடையர் கிள்ளியார் கிளியிநார் கிள்ளிகண்டார், கிளிகண்டார், கிள்ளிகொண்டார், கிள்ளிநாடர், கிளிநாடர் கிள்ளியாண்டார், கிளியாண்டார், கிளிப்பாண்டார் கிள்ளிராயர், கிளிராயர் கிளுப்பாண்டார் கிழண்டார்

கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கீரக்கட்டையர், கீரைக்கட்டையார் கீரமுடையார், கீரமுடையர், கீருடையார், கீருடையர், கீழுடையர் கீரரையர், கீரையர் கிழப்பிரியர் கீழரையர் கீழண்டார், கீழாண்டார் கீழாளர் கீழாளியார், கீழாட்சியார் கீழையர் கீழாளியார், கீழாட்சியார் கீழுடையார், கீழுடையர் கீழ்க்கொண்டார்

கு எழுத்தில் பட்டப்பெயர்கள்
குங்க்கிலியர் குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர் குடிகொண்டார், குடிக்கமுண்டார், குடியாளர், குடிபாலர் குட்டுவர் குட்டுவழியர், குட்டுவள்ளியர் குண்டையர், குமதராயர் குமரர் குமரண்டார், குமாரண்டார், குமாராண்டார், குமறண்டார், குமரையாண்டார், குமரையண்டார் குமரநாடர் கும்பத்தார், கும்பந்தார் கும்மாயன் குருகுலராயர் குளிகொண்டார்
குழந்தைராயர், குறுக்கண்டார், குறுக்காண்டார், குறுக்கொண்டார் குறுக்களாஞ்சியார் குறுக்காளர் குறுக்காளியார், குறுக்காட்சியார் குறுக்கைப்பிரியர் குருக்கையர் குருக்கையாண்டார் குருக்குடையார், குருக்குடையர் குறும்பர் குறும்பராயர்

கூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கூசார், கூர்சார் கூடலர் கூட்டர் கூத்தப்பராயர், கூரார், கூராயர் கூரராயர், கூரராசர் கூழாக்கியார் கூழாளியார், கூழாணியார் கூழையர்

கே எழுத்தில் பட்டப்பெயர்கள்
கேரளராயர் கேளராயர் கேரளாந்தகன்

கொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கொங்கணர் கொங்கரையர், கொங்ககரையர், கொங்குதிரையர் கொங்குராயர் கொடிக்கமுண்டார், கொடிகொண்டார், கொடியாளர், கொடிபாலர் கொடிராயர், கொடிக்கிராயர், கொடிக்கவிராயர் கொடும்பர், கொடும்பையர் கொடும்பராயர், கொடும்பைராயர், கொடும்புராயர் கொடும்பாளுர்ராயர், கொடும்மளுர்ராயர் கொடும்பிராயர், கொடும்புலியர், கொடுப்புலியர், கொடுப்புலியார் கொடும்பைப்பிரியர், கொடும்பப்பிரியர் கொடும்பையரையர் கொட்டையண்டார், கொம்பட்டி
கொல்லத்தரையர், கொல்லமுண்டார் கொழுந்தராயர் கொழந்தைராயர், கொழந்தராயர், கொழுந்தைராயர், கொளந்தைராயர்
கொற்றங்கொண்டார் கொற்றப்பராயர், கொத்தப்பராயர் கொற்றப்பிரார், கொற்றப்பிரியர், கொற்றபிரியர், கொத்தப்பிரியர் கொற்றமாண்டார், கொத்தமாண்டார் கொற்றரையர் கொற்றாண்டார் கொற்றாளர் கொற்றாளியார், கொற்றாட்சியார் கொன்றையர், கொன்டையர், கொண்டையர் கொன்னமுண்டார் கொப்பாண்டியர்

கோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கோட்டரையர் கோட்டையரையர், கோட்டைத்திரையர் கோட்டைகருட்டியார் கோட்டைமீட்டர் கோட்டையாண்டார், கோதப்பிரார் கோரர் கோதண்டப்பிரியர், கோதண்டப்புலியர் கோபாண்டியர், கோப்பணர், கோப்பர் கோபாலர் கோப்புலிங்கம் கோப்பனார் கோன்றி கோழயர், கோழியர் கோழிராயர் கோறர் கோனேரி கோனெரிகொண்டார் கோனெரிமேல்கொண்டார், கோனெரிமேல்கொண்டான், கோனெரிமேற்கொண்டார் கோனாடுகொண்டார்

கை எழுத்தில் பட்டப்பெயர்கள்
கைலாயதேவர் கைலாயராயர் கையராயர்

ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
சக்கரர் சக்கரை, சர்க்கரை, சக்கரையர், சாக்கரையர் சக்கராயர், சக்காராயர் சக்கரநாடர் சக்கரநாட்டார் சக்கரப்பநாட்டாள்வார், சக்கரையப்பநாட்டாள்வார், சர்க்கரையப்பநாட்டாள்வார் சன்னவராயர், சனகராயர், சங்கத்தியார், சங்காத்தியார், சங்காத்தியர், சங்கப்பிரியர், சங்கப்பிலியர், சங்கேந்தியார் சங்கரர் சங்கரதேவர் சங்கரராசர் சங்கரராயர் சரபோதி சண்டப்பிரதேவர் சத்திரங்கொண்டார் சந்திரதேவர் சமயர், சம்பட்டி
சமையர் சமயதேவர் சமயாளியார், சமயாட்சியார் சட்டம்பி
சம்பிரதியார் சம்பிரத்தேவர், சம்பிரதேவர் சம்புராயர் சம்புவராயர் சம்மதிராயர் சரவணர், சரவர் சயங்கொண்டார், சவுட்டியார், சமட்டியார், சம்பட்டியார் சவுளியார் சன்னநாடர், சன்னாடர் சன்னராயர், சன்னவராயர் சவுளி

சா எழுத்தில் பட்டப்பெயர்கள்
சாகோட்டைதாங்கியார், சாகொடைதாங்கியார் சாணர், சாணையர், சாணரையர் சானூரர் சாதகர் சாத்தயர் சாத்தரையர் சாமுத்தரையர், சாமுத்திரையர், சாமுத்திரியர் சாம்பாளியார், சாம்பலாண்டியார் சாலியதேவர் சாளுக்கியர் சாளுவர் சாவளியார், சாவாடியர், சாடியார்

சி எழுத்தில் பட்டப்பெயர்கள்
சிங்களநாடர், சிங்கநாடார் சிங்களப்பிரியர், சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர் சிக்கராயர், சிங்கராயர் சிங்களராயர் சிங்களர், சிங்களார் சிங்களாளியர், சிங்களாந்தகன், சிங்களேந்தியார் சிங்காரியர், சிங்காரிக்கர் 

சிந்துராயர்
சிட்டாட்சியார், சிற்றாட்சியார், சித்தாட்சியார் சிந்துராயர் சிலம்பர், சிலுப்பர், சிலுப்பியர், சிலுகியர், சிலுப்பியார் சிவலிதேவர் சிவலிங்கதேவர் சிவன் சிவந்தாக்கி சிறுநாடர் சிறுநாட்டுராயர் சிறுப்பிரியர் சிறுமாடர், சிறுமடார் 

சிறுராயர் சீனத்தரயைர்
சு எழுத்தில் பட்டப்பெயர்கள்
சுக்கிரர் சுக்கிராயர், சுக்கிரபராயர், சுக்கிரியராயர் சுண்டையார், சுண்டையர், சுன்றயர் சுத்தவீரர், சுற்றிவீரர் சுந்தர் சுந்தரராயர் சுரக்குடியார், சுரக்குடையர், சுரைப்பிடுங்கியார், சுரப்பிடுங்கியர்,

சூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சூரக்குடையர், சூரக்கொடையர் சூரப்பிடுங்கியர் சூரக்கோட்டையார், சூரக்கோட்டையர் சூரப்பிரியர், சூரப்பிலியர் சூரயர், சூரியர்

செ எழுத்தில் பட்டப்பெயர்கள்
செட்டியார் செட்டரையர்,செம்படையார், செம்படையர், செம்புடையர் செம்பரையர் செம்பியங்கொண்டார், செம்பொன்கொண்டார் செம்பியத்தரசு செம்பியதரையர் செம்பியப்பிரியர், செம்பிலியர், செம்பிழியர் செம்பியமுடையார், செம்பியமுடையர் செம்பியமுத்தரசு, செம்பியமுடையர் செம்பியமுத்தரையர், செம்பியமுத்திரியர் செம்பியர், செம்பர், செம்பொர் செம்பியரையர் செம்மைக்காரர் செம்மைகொண்டார் செயங்கொண்டார், செங்கிடியர் செந்தார், செந்தியார் செல்லர் செல்லரையர் செழியதரையர் செனவராயர், சென்னியாண்டார், சென்னண்டார் சென்னிராயர் சென்னித்தலைவர் சென்னிநாடர், சென்னிகொண்டார், சென்னாடார்

சே எழுத்தில் பட்டப்பெயர்கள்
சேனைகொண்டார், சேனக்கொண்டார் சேனைநாடர், சேனைநாடார் சேசேணர், சேணரையர், சேணாடர், சேணாநாடார், சேனைநாடார், சேணாண்டார், சேண்கொண்டார், சேனக்கொண்டார், சேனைக்கொண்டார், சேண்டப்பிரியர், சேண்டாப்பிரியர், சேண்பிரியர், சேண்ராயர், சேதுராயர், சேதிராயர் சேதிரார், சேதுரார் சேதுநாடர், சேதிநாடர் சேந்தமுடையார், சேந்தமுடையர், சேந்தமடையார் சேந்தராயர், சேந்தர், சேந்தூரியர், சேத்தூரியர் சேய்ஞலரையர், சேய்ஞலாண்டார் சேய்ஞலாளர் சேய்ஞலாளியர், சேய்ஞலாட்சியார் சேய்ஞற்கொண்டார், சேங்கொண்டார் சேய்ஞற்பிரியர் சேய்நற்பிரியர் சேய்ப்பிரியர் சேய்ப்பிளர், சேப்பிளார், சேப்பிழார் சேரமுடியர், சேறைமுடியர் சேர்வைகாரர், சேர்வை சேலைக்கொண்டார் சேறியர் சேறைராயர் சேற்றூரரையர் சேனாதிபதி, சேனாதிபதியார், சேனாபதியார், சேனாதியார், சேனாதி, சேனாதிபர் சேனைகொண்டார் சேனைத்தலைவர், சேனைத்தலையர் சேனைநாடார் சேவன்

சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சொக்கராயர், சொரப்பரையர், சொரப்பளிங்கியார் சொறியர் சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சோணாடர் சோணாடுகொண்டார், சோணாருண்டார் சோணையர் சோதிரையர் சோமணநாயக்கர், சோமநாயக்கர், சோதிரியர் சோமநாடர், சோமநாடார் சோழர், சோழகர், சோழயர், சோழவர், சோலையர், சோமணர் சோழன் சோழகங்கநாட்டார், சோழகங்கர், சோழகன்னகுச்சிராயர் சோழசனகராசர் சோழகேரளர் சோழகோன் சோழங்கர் சோழங்கதேவர், சோழகங்கதேவர் சோழங்கநாடர், சோழங்கநாடார் சோழங்கொண்டார் சோழசனகராசர், சோழதரையர், சோழதிரையர், சோழதிரியர், சோழுதிரையர், சோதிரையர் சோழதேவர், சோமதேவர் சோழநாடர், சோமநாடர், சோமநாடார் சோழநாயகர் சோழபல்லவர் சோழபாண்டியர், சோழப்பிரியர் சோழரசர், சோமரசர் சோழராசர், சோமராசர் சோழரையர் சோழயோத்தியராசர் சோழங்கிளையார் சோழாட்சியார், சோமாசியார்

ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஞானிசேவகர் ஞானசெல்வர் ஞானியர்

த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
தக்கோலர் தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார், தனஞ்சுரார் தக்கடியார்
தஞ்சைக்கோன் தஞ்சைராயர், தஞ்சிராயர் தனஞ்சராயர் தண்டத்தலைவர், தண்டத்தலையர், தண்டநாயகர் தத்தாண்டார், தத்துவண்டார், தத்துவாண்டையார், தமிழுதரையர் தழிஞ்சிராயர்
தம்பாக்கியார், தம்பாக்குடிக்கியார் தம்பிராயர், தம்பிரார் தலைமலையார், தலைமுறையார் தலையர், தலைவர் தலைராயர், தனராயர் தலைசைராயர், தனசைராயர் தளவாய் தளிகொண்டார் தளிதியர் தளிநாடர் தளிப்பிரியர் தளியர் தளியாண்டார் தளியாளர் தளியாளியார், தளியாட்சியார் தளியுடையார் தனிராயர் தனுசர், தனுச்சர் தன்மபால்குடிக்கியார்

தா எழுத்தில் பட்டப்பெயர்கள்
தாங்கியர் தாளிதியார் தாளியர் தாளதியார் தாந்தாணி தானாதியார் தானாதிபதியார் தானாபதியார் தானாதிபர் தானைத்தலைவர், தானைத்தலையர் தான்தோன்றியார், தான்தோணியார் தாக்கலாக்கியார்
தி எழுத்தில் பட்டப்பெயர்கள்
திண்ணாப்பிரியர் தின்னாப்பிரியர், தியாகர், தியாகி திராணியார், திராணியர் தியேட்டாளர் திருக்கட்டியர், திருக்காட்டியர், திருக்காட்டியார் திருக்காட்டுராயர் திருப்பூட்சியார் திருப்பூவாட்சியார், திருப்புழுச்சியார், திருவளச்சியார் திருமக்கோடைதாங்கி, திருவுடைதாங்கி திருமயிலர், திருமார் திருமயிலாண்டார், திருமயிலாட்சியார், திம்மாச்சியார் திருமுடியார் திருநாள்பிரியர்

து எழுத்தில் பட்டப்பெயர்கள்
துண்டர், துண்டயர், துண்டராயர், துண்டுராயர், துண்டீரராயர் துவார் துறைகொண்டார் துரையமர்ந்தார், துறந்தார் துறையாண்டார், துறவாண்டார், துறையுண்டார்

தெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தெத்துவென்றார், தெத்துவெண்டார் தெலிங்கராயர் தென்கொண்டார், தெங்கொண்டார், தெங்கண்டார், தெங்கிண்டார் தென்னங்கியர் தென்னதிரையர் தென்னப்பிரியர், தென்னரையர், தென்னறையர் தென்னவராயர் தென்னவன், தென்னர்

தே எழுத்தில் பட்டப்பெயர்கள்
தேசிராயர், தேசுராயர் தேட்டாளர் தேவர் தேளி தேவப்பிரியர் தேவராயர். தேவாண்டார், தேவண்டார் தேவாளர் தேவாளியார், தேவாட்சியார் தேவுகொண்டார் தேவுடையார், தேவுடையர்
தொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தொண்டார் தொண்டர் தொண்டையர் தொண்டைப்பிரியர், தொண்டாப்பிரியர் தொண்டைமான், தொண்டைமார் தொண்டைமான்கிளையார் தொண்டையர் தொரையண்டார்
தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

தோப்பையார், தோப்பையர் தோப்பைராயர் தோன்றார், தோணார் தோணாத்தி தோப்பை தோளர்

ந எழுத்தில் பட்டப்பெயர்கள்
நண்டர் நண்டல்ராயர் நண்டலாறுவெட்டி, நண்டலாறுவெட்டியார், நண்டுவெட்டியார், நண்டுவெட்டி நந்தியர், நந்தர் நந்திராயர், நந்தியராயர் நங்கியார், நரங்கியர், நரயர், நரியர் நரங்கியப்பிரியர், நரங்கியப்பிலியர், நரங்கப்பிலியர் நரசிங்கர் நரசிங்கதேவர், நரங்கியதேவர் நரசிங்கப்பிரியர் நரசிங்கராயர் நல்லப்பிரியர் நல்லவன்னியர் நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர் நன்னியர், நயினியர், நைனியர், நைனியார் நன்னிராயர்
நா எழுத்தில் பட்டப்பெயர்கள்
நாகங்கொண்டார் நாகதேவர் நாகநாடர் நாகப்பிரியர் நாகர், நாகன் நாகராயர் நாகாண்டார் நாகாளர் நாகாளியார், நாகாட்சியார் நாகுடையார், நாகுடையர் நாணசிவன், நாணசேவர், நானசேவர், நாடர், நாடார் நாட்டார் நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார் நாட்டரசர் நாடாவி நாட்டரியார் நாட்டரையர், நாட்டறையர் நாய்க்கர், நாயக்கர் நாய்க்காடியார், நாக்காடியார், நாய்க்காவாடியார் நார்த்தேவர், நார்த்தவார், நாரத்தேவர் நாவிளங்கியார்

நீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நீலங்கொண்டார்

நெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நெடுங்கொண்டார், நெடுமுண்டார், நெறிமுண்டார் நெடுத்தர், நெடுத்தார் நெடுந்தரையர் நெடுவர், நெட்டையர் நெடுவாண்டார், நெடுவண்டார், நெடுவாண்டையர் நெடுவாளியார், நெடுங்காளியர் நெல்லிகொண்டார் நெல்லிதேவர் நெல்லிப்பிரியர், நெல்லியர் நெல்லியாண்டார் நெல்லியாளர் நெல்லியாளியார், நெல்லியாட்சியார் நெல்லியுடையார் நெல்லிராயர்

ப எழுத்தில் பட்டப்பெயர்கள்
பகட்டுவார், பவட்டுவார், பவட்டுரார் பகட்டுராயர் பக்தாளர் பங்களராயர் பசும்படியார், பசும்பிடியார், பசும்பிடியர் பசுபதியார், பசுபதியர் பஞ்சரமார் பஞ்சராயர் பஞ்சரையர் பஞ்சையர்
பஞ்சந்தரையர், பஞ்சநதரையர் படைத்தலைவர், படைத்தலையர் படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார் பட்சியர் பட்டாண்டார் பட்டாளர் பட்டாளியார், பட்டாசியார் பட்டுக்கட்டியார் பட்டுகொண்டார் பட்டுடையர் பட்டுப்பிரியர் பட்டுராயர் பணிகொண்டார் பணிபூண்டார் பண்ணிக்கொண்டார், பண்ணிக்கொண்டர், பன்னிக்கொண்டார், பன்றிகொண்டார் பன்னம் கொண்டார் பண்ணிமுண்டார், பண்ணியமுண்டார், பண்ணிக்குட்டியார் பண்டாரத்தார் பத்தாண்டார் பத்தாளர், பக்தாளர், பயத்தார் பத்தாளியார், பத்தாட்சியார், பத்தாச்சியார், பெத்தாச்சியார் பத்துகொண்டார் பத்துடையார், பத்துடையர் பதுங்கராயர், பதுங்கரார், பதுங்கிரார், பதுங்கியார், பதுங்கர் பவம்பாளியர்
பம்பாளியார் பம்பாளியர், பயிற்றுராயர் பரங்கிலிராயர், பரங்கிராயர் பரங்கியர் பருதிகொண்டார் பருதிிதேவர் பருதிநாடர் பருதிப்பிரியர் பருதியர் பருதியாண்டார் பருதியாளர் பருதியாளியார், பருதியாட்சியார் பருதியுடையர் பருதிராயர் பருதிகொண்டார் பருதிக்குடையார் பருதிவாண்டையார் பப்புவெட்டியார் பலமுடையர், பலமுடியர் பல்லவதரையர் பல்லவநாடர் பல்லவர் பல்லவராயர் பல்லவவாண்டார், பல்லவாண்டார் பவட்டுவார், பாட்டுவார் பழங்கொண்டார், பழனங்கொண்டார், பழங்கண்டார் பழ்சைப்பிரியர் பழசையர், பழசையார் பழசையாளர், பழைசையாளர் பழசையாளியார், பழைசையாளியார், பழைசையாட்சியார், பழசையாட்சியார் பழத்தார், பழுவேட்டரையர் பழைசைகொண்டார் பழைசைநாடர் பழைசையாண்டார் பழைசையுடையார் பழையாறுகொண்டார் பழையாற்றார் பழையாற்றரையர் பனங்கொண்டார் பனைகொண்டார் பனைநாடர் பனைப்பிரியர் பனையதேவர் பனையர், பன்னையர், பன்னையார் பனையாண்டார் பனையாளர் பனையாளியார், பனையாட்சியார் பனையுடையார், பனையுடையர் பனைராயர்
பா எழுத்தில் பட்டப்பெயர்கள்
பாச்சிகொண்டார், பாச்சுண்டார் பாச்சிப்பிரியர், பாப்பிலியர், பரிசப்பிலியர் பாச்சிராயர் பாச்சிலாளி, பாச்சிலாளியார், பாண்டராயர், பாண்டுராயர் பாண்டுரார்
பாண்டிராயர் பாண்டியர், பாண்டியன் பாண்டியராயர் பாப்பரையர் பாப்பிரியர், பாப்பிலியர் பாப்புடையார், பாப்புடையர் பாப்புரெட்டியார், பாம்பாளியார், பாம்பாளியர், பாலைநாடர், பானாடர் பாலைநாட்டர், பானாட்டார், பால்நாட்டார் பாலையர், பாலியர், பாலியார்பாலையாண்டார், பாலாண்டர் பாலையுடையர், பாலுடையர், பாவுடையர், பவுடையார் பாலைராயர், பால்ராயர்

பி எழுத்தில் பட்டப்பெயர்கள்
பிசலண்டார் பிசலுண்டார் பின்னாண்டார் பின்னுண்டார்
பிச்சயன், பிச்சயர் பிச்சயங்கிளையார் பிச்சராயர் பிச்சாண்டார் பிச்சாளியார், பிச்சாளியர், பிச்சாடியர், பிச்சாடியார் பிரமராயர் பிரமர் பிலியராயர் பிள்ளைராயர் பிலிமுண்டார் பிலுக்கட்டி

பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பீலியர் பீலிமுண்டார்

பு எழுத்தில் பட்டப்பெயர்கள் 
புத்தகழிச்சார் புத்திகழிந்தார், புற்றில்கழிந்தார், புட்டில்கழிந்தார் புலிகொண்டார், புலிக்கொடியர், புலிக்கொடியோர், புலிக்குட்டியார், புலிக்குட்டியர், புல்லுக்கட்டியர் புலியாக்கியார், புலிக்கியார், புளுக்கியார் புழுக்கி
புலியூரார் புலிராயர் புள்ளராயர், புள்ளவராயர்
புரங்காட்டார் புறம்பயங்கொண்டார், புறம்பயத்தார், புறம்பயப்பிரியர் புறம்பயமுடையர் புறம்பயர், புறம்பயாண்டார் புறம்பயாளர் புறம்பயாளியார், புறம்பயாளியர், புறம்பயாட்சியார், புறம்பயாட்சியர் புன்னாகர், புண்ணாக்கர் புன்னைகொண்டார் புன்னையர்,

பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பூனையர் பூக்கட்டியார் பூக்கொண்டார் பூச்சியார், பூட்சியார், பூட்டங்கண்ணியர் பூதரையர், பூதாங்கியார், பூராங்கியார் பூங்காவணத்தார்,பூப்பிரியர் பூராயர் பூலார்,பூவர் பூவாண்டார், பூவாண்டர் பூவாளர் பூவாளியார், பூவாட்சியார் பூவுடையர் பூழிநாடர், பூழிநாடார் பூழியர்பிரான் பூழியூரார் பூழிராயர் பூவனையரையர்

பெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பெரிச்சிக்கணக்கர் பெரியாட்சியார் பெத்தாச்சி பெரிச்சியார்

பே எழுத்தில் பட்டப்பெயர்கள்
பேரரையர், பேதரையர் பேயர் பேதிரியர் பைதுங்கர்

பொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பொதியர், பொய்யர், பொய்ந்தார் பொம்மையர் பொய்கொண்டார், பொய்யுண்டார், பொய்கையாண்டார் பொய்ந்ததேவர், பொய்ந்தராயர், பொரிப்பொறுக்கியார் பொறையர் பொரைபொறுத்தார் பொற்றையர், பொத்தையர் பொத்தையன் பொற்றைவெட்டியார்,
பொற்றைவெட்டி, பொத்தன்வெட்டியார் பொன்னங்கொண்டார், பொன்னமுண்டார் பொன்பூண்டார் பொன்னங்குட்டியார் பொன்னக்குட்டி
பொன்னதேவர் பொன்னவராயர் பொன்னாண்டார் பொன்னாப்பூண்டார் பொன்னாரம்பூண்டார் பொன்னாளியார், பொன்னானியார், பொன்னானீயார், பொன்மாரியார் பொண்டவராயர்

போ எழுத்தில் பட்டப்பெயர்கள்
போசளர் போய்ந்தார் போய்ந்தராயர், போய்ந்தரராயர் போசுதேவர்
போரிற்கொளுத்தியார், போரைக்க்ப்ளுத்தியார் போரிற்சுற்றியார், போரைச்சுற்றியார் போரிற்பொறுக்கியார், போர்பொறுக்கியார், போர்க்கட்டியார், போர்க்கட்டியர், போர்க்காட்டியார், போறிர்கட்டியார் போர்மூட்டியார் போதரையர்

ம எழுத்தில் பட்டப்பெயர்கள்
மங்கலதேவர், மங்கதேவர், மங்காத்தேவர், 1503. மொங்கத்தேவர் மங்கலத்தார் மங்கலநாடர் மங்கலப்பிரியர் மங்கலராயர் மங்கலர், மங்கலார் மங்கலண்டார் மங்கலாளர் மங்கலளியார், மங்கலாட்சியார் மங்கல்கொண்டார் மட்டியார், மட்டையர் மட்டையாண்டார் மட்டைராயர் மணவாளர் மணிக்கிரார் மணிராயர் மண்கொண்டார், மங்கொண்டார், மங்கண்டார், மண்ணைகொண்டார் மண்டலமாளியார் மண்டலராயர், மண்டராயர் மண்ணியார், மண்ணியர், மண்ணையார், மண்ணையர், மண்டலார் மண்ணவேளார்
மணியர், மணியார் மனவாரர்,மன்னயர், மன்னியர் மண்ணிராயர், மணிக்கராயர் மண்மலைக்காளியார் மண்வெட்டிக்கூழ்வழங்கியார், மண்வெட்டியில்கூழ்வாங்கி மதப்பிரியர், மதப்பிலியர், மதியாப்பிரியர் மதமடக்கு மநமடக்கு மந்திரியார், மந்தியார் மயிலாண்டார், மயிலாண்டர் மருங்கராயர், பருங்கைராயர், கைராயர் மலையர் மலையமான் மலையராயர் மலையரையர் மலைராயர், மலையராயர் மல்லிகோண்டார் மழநாடர் மழவராயர் மழவர் மழவாளியார், மழுவாடியார் மனமஞ்சார் மன்னையர், மன்னையார், மன்னையர், மன்னியர், மண்ணியர், மண்ணையர் மன்னசிங்கர், மன்னசிங்காரியார் மன்னதேவர் மன்னவேளார், மன்னவேள் மன்றாடியார்

மா எழுத்தில் பட்டப்பெயர்கள்
மாங்கொண்டார் மாங்காடர் மாங்காட்டார் மாகாளியார் மாதராயர், மாதைராயர், மாதுராயர், மாத்துராயர் மாதவராயர் மாதிரார் மாதையர், மாதயர் மாதையாண்டார், மாதயாண்டார் மாத்துளார் மாநாடர், மாடர், மாந்தராயர் மாந்தையரையர், மாந்தரையர் மாவிழிசுத்தியார் மாதையுண்டார்
மாப்பிரியர் மாமணக்காரர் மாம்பழத்தார், பழத்தார் மாலையிட்டார் மால் மாவலியார் மாவாண்டார், மாவாண்டர் மாவாளர் மாவாளியார், மாவாட்சியார் மாவுடையார் மாவெற்றியார், மாவெட்டியார் மாளிகைசுற்றியார் மாளிச்சுற்றியார், மாளிச்சுத்தியார் மாளிச்சர் மாளுவராயர் மானங்காத்தார் மானத்தரையர், மானமுத்தரையர் மானம்விழுங்கியார், மானவிழுங்கியார், மானமுழுங்கியார் மான்சுத்தியார்

மி எழுத்தில் பட்டப்பெயர்கள்
மின்கொண்டார் மின்னாண்டார் மின்னாண்டார் மின்னாளியார் மீனவராயர்

மு எழுத்தில் பட்டப்பெயர்கள்
முடிகொண்டார், முடியைக்கொண்டார் முட்டியார் முணுக்காட்டியார், முனுக்காட்டியார் முண்டார், முண்டர் முதலியார் முத்தரையர் முத்துக்குமார் மும்முடியார், மும்முடியர் முருகர் முறையார் முனைகொண்டார், முனைமுண்டார் முனைதரையர், முனையதிரியர் முனையாளியார், முனையாட்சியார்

மூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மூங்கிலியார், மூங்கிலியர் மூரியர், மூரையர், 1651. முறையார் மூவர், மூசி மூசியார் மூட்டார்
மூன்றர், மூக்குவெள்ளையர் மூவராயர்கண்டார் மூவரையர் மூவாளியார் மூவெற்றியார், மூவெட்டியார், மூளைவெட்டியார் மூவேந்த்ரையர் மூன்றாட்சியார், மூண்டவாசியார், மூண்டாசியார்

மெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மெய்க்கன்கோபாலர் மெனக்கடார், மெனக்கடர் மெட்டத்தேவர்

மே எழுத்தில் பட்டப்பெயர்கள்
மேல்கொண்டார், மேற்கொண்டார், மேல்கொண்டார் மேல்நாடர், மேனாடர் மேல்நாட்டுராயர், மேனாட்டரையர் மேனாட்டுத்தேவர்

மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மொட்டதேவர் மொட்டாளியார், மொட்டாளியர், மொட்டாணியர் மோகூர்ப்பிரியர், மோதப்பிலியர்

வ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வயிராயர், வயிரவர் வங்கணர், வங்கத்தரையர் வங்கர் வங்கராயர், வங்கனராயர் வங்காரமுத்தரையர், வங்காரமுத்திரியர், வங்கானமுத்திரையர் வஞ்சிராயர், வடுராயர், வடுகராயர் வண்டர், வாண்டார் வண்டதேவர் வம்பாளியார் வர்மர் வலங்கொண்டார், வலங்கண்டார் வல்லக்கோன் வல்லங்கொண்டார், வல்லுண்டார் வல்லத்தரசு, வல்லத்தரசர் வல்லத்தரையர், வல்லவரையர் வல்லமாண்டார் வல்லவராயர் வல்லரண்டார் வல்லாண்டார், வல்லண்டார் வல்லாளதேவர், வள்ளாளதேவர், வல்வாளதேவர் வல்லாளியார், வல்லாடியார், வல்லிடியார் வழியார் வழுதியார் வழுவாளியார், வழுவாடியார், வழுவாட்சியார் வலங்கூரர் வளத்தாதேவர் வளம்பர், வளவர்
வள்ளையர் வள்ளைராயர் வன்னிகொண்டார் வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார் வன்னியர், வன்னியனார்

வா எழுத்தில் பட்டப்பெயர்கள்
வாச்சார், வாச்சியார் வாச்சுக்குடையார், வாச்சிக்குட்டியர் வாஞ்சிராயர்,
வாட்கொண்டார், வாள்கொண்டார் வாட்டாட்சியார், வாட்டாச்சியார், வாட்டாச்சியர் வாணக்கர் வணதரையர், வாணதிரையர், வாணதிரியர், வாணாதிரியர் வாணாதிராயர் வாணரையர் வாண்டாப்பிரியர், வண்டப்பிரியர் வாண்டையார், வண்டயர் வாண்டராயர், வண்டைராயர் வாப்பிரியர், வாப்பிலியர் வாயாண்டார் வாயாளர் வாயாளியார், வாயாடியார், வாயாட்சியார். வாய்ப்புலியார் வாளாடியார் வாலியர் வாலிராயர் வாவுடையர் வாளமரர் வாளாண்டார் வாளாளர் வாளாளியார், வாளாட்சியார் வாளுக்குவலியர், வாளுக்குவேலியர் வாளுடையர் வாளுவராயர் வாள்கொளியார் வாள்பிரியர், வாட்பிரியர் வாள்ராயர் வாள்வெற்றியார், வாள்வெட்டியார், வாளால்வெட்டியார்

வி எழுத்தில் பட்டப்பெயர்கள்
விக்கிரமத்தார் விக்கிரமத்தரையர் விசயதேவர், விசயத்தேவர், விசாதேவர், விசயராயர், விசையராயர், விசராயர், விசுவராயர், விசுவரார் விசயாண்டார், விசலர் விசலப்பிரியர் விசலராயர் விசலாண்டார், விசலண்டார், விசலாளர் விசலாளியர், விசாலாளியார், விசலாட்சியார், விசாலாட்சியார் விசலுடையர் விசல்கொண்டார், விசலுண்டார், விசல்தேவர் விசல்நாடர் விசுவராயர் விண்டுராயர், விஞ்சிராயர், விஞ்சைராயர் விருதராசர் விருதராசபயங்கரர் விருதலார், விருதுளார் விலாடத்தரையர் வில்லர் வில்லதேவர் வில்லவதரையர், வில்லவதரையனார் வில்லவராயர், வில்வராயர் விழுப்பாதராயர் விளப்பர் விற்பனர், விட்டுணர் விற்பன்னராயர் வினவற்பிரியர், வினைத்தலைப்பிரியர், வினைத்தலைப்பிலியர்

வீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வீசண்டார் வீசாண்டார் வீச்சாதேவர் வீண்டுராயர், வீணதரையர், வீணாதிரியர் வீரங்கொண்டார், வீரமுண்டார், வீரமுள்ளார் வீரப்பிரியர், வீரப்பிலியர், வீரப்புலியார் வீராண்டார், வீராண்டியார் வீணாதரையர், வீணாதிரியர், வீனைதிரையர்

வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வெக்காலியார் வெங்களபர், வெங்களப்பர் வெங்கிராயர் வெட்டுவராயர் வெட்டுவார், வெட்டுவர், வெட்டர் வெண்டர், வென்றார் வெண்டதேவர், வெண்டாதேவர் வெண்ணுமலையார், வெண்ணுமலையர் வெள்ளங்கொண்டார் வெள்ளடையார். வெள்ளடையர் வெள்ளதேவர் வெள்ளப்பனையர் வெள்ளாளியார், வெள்ளாணியார் வெற்றியர், வெறியர்

வே எழுத்தில் பட்டப்பெயர்கள்
 வேங்கைப்பிரியர், வேங்கைப்பிலியர் வேங்கைராயர், வேங்கையன் வேங்கையாளியார், வேட்கொண்டார் வேட்ப்பிரியர் வேணாடர் வேணுடையார், வேணுடையர் வேம்பராயர் வேம்பையன் வேம்பர் வேம்பாண்டார் வேளாண்டார் வேளார் வேளாளியார், வேளாட்சியார் வேளுடையார், வேளுடையர் வேளுரார், வேளுரர் வேள் வேள்ராயர்

வை எழுத்தில் பட்டப்பெயர்கள்
வைகராயர், வையராயர் வைதும்பர், வைதுங்கர், வைதும்பராயர், வைராயர்,