Wednesday 30 March 2016

Maravar (மறவர்)

Maravar (Tamilமறவர்) are one of the oldest social groups to be mentioned by the Sangam Tamil literature. This indicates an association with the Tamil land which is at least 2,000 years old. The writers of the Sangam Age place them in rural settlements withdrawn from cities. Maravar, in Tamil, means a warrior. Maravars are the courageous breed and were involved in the major wars that Tamilnadu witnessed. Other historians postulate that Maravar is derived from Tamil language term Marutham (called as Thinnai). They originally lived in ancient Tamil Country . The name of the city Madurai is also postulated to be derived from Maruthai and honorific title of local Pandyakings, dons, what ever you want. major maravaras based in Tirunelveli, Ramanadu and Tuticorin ( Vallanadu veera maravars) , Many areas of Tamilnadu and across the world.

The Maravar in Madura and tinnevelly likewise claim the position of Rajputs, and if we regard them as a warrior tribe, they are entitled to this distinction. They are also most probably in some way connected with the Mars of the north. The Maravar have to a great extent  preserved their freedom and independence. They are brave, warlike, and self- willed like semi- barbarous races, but  they latterly taken to more peaceful pursuits than they used to follow formerly. They were once very numerous. Their chief is the setupati of Ramnad, one of the oldest and most respected princes in Southern India, and who is still highly honored by and exacts honors from, the surrounding chiefs and princes. The active life which the maravan leads in the open air has imparted to him great bodily strength. He can be easily  distinguished from other natives by his good figure and generally erect and proud bearing.


மறவர்களின் கிளைகள்:

கிளைகள் என்றால் என்ன?

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணை  சார்ந்தது.

இதை பெண்  வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னின் கிளையே சாரும்.
ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவு எனவே தன் மக்க்ளுக்கே சம்பந்தம் செய்வர்.

கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்:

1. மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை கற்பகக் கொத்து
2. வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து
3. வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து
4. சேதரு கிளை
வாள் வீமன் கிளை சீரகக் கொத்து
5. கொடையன் கிளை
அரசன் கிளை ஏலக்கொத்து
6. ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து
7. சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை மிளகுக் கொத்து
8. ஒளவையார் கிளை
சாம்புவான் கிளை தென்னங்கொத்து
9. நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை மல்லிகை கொத்து
10. வன்னியன்
-வெற்றிலை கொத்து
அன்புத்திரன்
11. சடைசி
-ஈசங்க்கொத்து
பிச்சிபிள்ளை
12. லோகமூர்த்தி
-பனங்க்கொத்து
ஜாம்பவான்

அஞ்சுகொடுத்து மறவர்:
1.தாது வாண்டார்
2.மனோகரன்
3.வீரன்
4.அமரன்
5.வடக்கை
6.தொண்டமான்
காரன[சக்கரவர்த்தி] மறவர்.

1.தேவன்
2.ராயர்
3.பன்டயன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்
செம்பிநாட்டு மறவர்:
1.மரிக்கா
2.பிச்சை
3.தொண்டமான்
4.கட்டூரான்
5.கருப்புத்திரன்
6.சீற்றமன்
7.தனிச்சன்
ஆறு நாட்டு வடாகை மறவர்:

1.பொன்னன்
2.சீவலவன்
3.பீலிவலன்
4.கொட்டுரான்
5.நம்புனார்
6.குழிபிறை

உப்புகட்டு மறவர்:

1.புரையார்
2.குட்டுவான்
3.கொம்பன்
4.வீரயன்
5.கானாட்டன்
6.பிச்சை தேவன்
7.கோனாட்டன்

கார்குறிச்சி மறவர்:

1.நம்பியன்
2.மழவனார்
3.கொடிபிரியான்
4.படைகலைசான்
5.கூற்றுவ
6.குத்துவான்

பட்டம்கட்டி மறவர்:


1. காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை
2. குட்டினி கிளை - கானாட்டான் கிளை
3. காவடி கிளை - மின்னாட்டன் கிளை
4 . பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை
5. தோப்பர் கிளை - குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை
7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை

அனைத்து உட்பிரிவு மறவர்களுக்கும் கிளை இருக்கும் ..இந்த தொகுப்பில் 50 கிளைகள் மற்ற மறவரில் 50 கிளைகள்:செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், வேம்பளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.

No comments:

Post a Comment