Agamudayar (Tamil: அகமுடையார்) also known as Agam Padaiyar or defending soldiers (or in pure Tamil, Agam udayar meaning: Agam - prestige, Udayar - having) indicating a specialization as soldiers or rulers. Agam can also be compared with heart, (as in "Agathin Azhagu Mugathil Theriyum"), and can be interpreted as, "people with a good heart". Although their name is attested later in literature, they and the culture is indigenous to the area and are ancient in origins. Thevars of Ramanthapuram district are given the title Servai.
Some believe these castes formed as part of military formation of Kallap-Padai or hustlers, Marap-Padai or soldiers and Agap-Padai or defenders,
Tha Agamudaiyans are the community most influenced by Brahminism. The ordinary title of the Agamudaiyans is Servaikkaran, but many of them call themselves Pillai. In Thanjavur district, Agamudaiyans are also called "Terkittiyar" or "Southerners".
Its a general practice in Tamil Nadu to address a Thevar woman as "Nachiyaar".
தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு ருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.
சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.
மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து ருகின்றனர் ருகின்றனர்.தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்
No comments:
Post a Comment